வசிட்டேசம்
(சப்த ஸ்தான தலம்-5)

 
இறைவர் திருப்பெயர்		: வசிட்டரேசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: வசிட்ட முனிவர். 
vasiTTEsam temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சப்த ஸ்தானத் தலங்களுள் ஐந்தாவது தலமாகும்.
  • இவ்விறைவர் வசிட்டர் வழிபட்டத் திருமூர்த்தி.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர்க் கல்லூரியிலிருந்து, மேலும் சற்றுத் தொலைவு சென்றால் வேகவதி நதிக்கரையில் உள்ள வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலுக்கு எதிர்புரம் குளக்கரையில் உள்ள இக்கோயிலை அடையலாம்.

< PREV <
பார்க்கவேசம்
Table of Contents > NEXT >
பராசரேசம்