|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
வாலீசம்
இறைவர் திருப்பெயர் : வாலீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : வாலி.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
இச்சிவலிங்கத்தை சித்தர்கள் வழிபட, அதனின்றும் வாயு லிங்கம் தோன்றியது. இம்மூர்த்தத்தை வாலியும் வழிபட்டு
தான் வானரங்களுக்கு அரசனாகும் தன்மையையும், தன்னை எதிர்ப்போரின் பலத்தில், தனக்குப் பாதியைப் பெறும்
வரத்தினையும் பெற்றுச் சிறப்புற்றான் என்பது தல வரலாறு.
- இது வாலி வழிபட்டமையால் இது வாலீசம் எனப்பட்டது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இது திருவேகம்பத்தில் வெளியேயுள்ள பெரிய நந்திக்கு பின்புறம் உள்ள தனிக்கோயிலாகும்.
|