வாணேசம்

 
இறைவர் திருப்பெயர்		: வாணேசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: வாணாசுரன். 
vANEsam temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • வாணாசுரன் இப்பெருமானை வழிபட்டு முத்தி வேண்டினான். இறைவனின் திருவருளால் வாணாசூரன் கணங்களுக்கு தலைமையைப் பெற்றான் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சாலையில் உள்ள சி.வி.எம் அண்ணாமலை நகரில் உள்ளது.

< PREV <
அந்தக்கேசம்
Table of Contents > NEXT >
ஓணகாந்தன்தளி