|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில்
இறைவர் திருப்பெயர் : முத்தீசர்
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
-
இங்கு வந்து நின்று திருமேற்றளிநாதரை திருஞானசம்பந்தர் பாடியபோது, இறைவனார் அப்பாடல்களில் மயங்கி, அருகாமையிலிருந்து கேட்பதற்காக சற்றமுன்னால் வந்து அங்கிருந்து அப்பாடல்களை உற்றுக்கேட்டு இன்புற்றாராம். இதன் காரணமாகவே இச்சந்நிதி "உற்றுகேட்ட முத்தீசர்" என்று வழங்குகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம், திருமேற்றளித் தெருவில் உள்ளது.
|