தீர்த்தேஸ்வரம்

 
இறைவர் திருப்பெயர்		: தீர்த்தேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				: சர்வ தீர்த்தம். 
வழிபட்டோர்			: அனைத்து தீர்த்தங்களும். 
  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • உமாதேவி மணலால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டிருந்தபோது, இறைவன், அம்மை தன்னைத் தழுவும் வகையில் அனைத்து தீர்த்தங்களையும் அழைத்தார். அவ்வாறே அனைத்துத் தீர்த்தங்களும் நதியுருகொண்டு காஞ்சிக்கு வந்தன. தேவி அஞ்சி, இறைவனை தழுவினார். பின்பு இத்தீர்த்தங்கள் இங்கேயே தங்கி தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - வேலூர் செல்லும் பாதையிலுள்ள சர்வதீர்த்தத்தின் மேற்கு கரையில் உள்ளது.

< PREV <
காமேஸ்வரம்
Table of Contents > NEXT >
கங்காவரேஸ்வரம்