தருமேசம் - சிகண்டீசம்

 
இறைவர் திருப்பெயர்		: தருமேசர் - சிகண்டீசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  

tharumEsam temple sikaNTIsam temple

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • தருமேசர் - சிவலிங்கத் திருமேனி. இச்சந்நிதி பரஞ்சோதியம்மன் கோயிலில் அம்மன் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ளது.
  • சிகண்டீசர் - இவர் பாண வடிவில் விநாயகர் சந்நிதியில் உள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தருமேசமும் - சிகண்டீசமும் பெரியகாஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் உள்ள அருள்மிகு பரஞ்சோதியம்மன் ஆலயத்தில் உள்ளன.

< PREV <
சித்தீசம் - (பணாமுடீசம்)
Table of Contents > NEXT >
வேதபுரீஸ்வரர்