தான்தோன்றீசம்
உபமன்னீசர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: உபமன்னீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: உபமன்யு. 
thAnthOnRIsam temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • தான்தோன்றி என்பது சுயம்பு ஆகும்.
  • உபமன்யு முனிவர் வழிபட்டதால் இத்தலம் உபமன்னீசம் என்று பெயர் பெற்றது.
  • வியாக்ரபாத முனிவரின் இளம் புதல்வரான உபமன்யு முனிவர் மிகுதியும் பாலுண்ண விருப்பங்கொண்டு, இத்தலத்து இறைவனை வழிபட்டார். பெருமான் உபமன்யு முன்பு தோன்றி, திருப்பாற்கடலையே அழைத்துதவி, சிறந்த ஞானமும், மூப்படையாத இளமையும் தந்தருளினார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் சந்நிதித் தெருவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
சுரகரேசம்
Table of Contents > NEXT >
அமரேஸ்வரம்