சுக்லேஸ்வரர் திருக்கோவில்
(புதிய கோயில்)

 
இறைவர் திருப்பெயர்		: சுக்லேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
suklEswarar temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • இது புதிதாகக் கட்டப்பட்ட கோயில். இக்கோயில் சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது; கோயிலுள் சிவலிங்கம் உள்ளது.
  • இம்மூர்த்தம் - அரிசியாலை கட்டுவதற்காகப் பூமியைத் தோண்டியபோது பூமிக்கடியில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள கிருஷ்ணா அரிசி ஆலை வளாகத்தில் இக்கோயில் உள்ளது.

< PREV <
ருத்ரகோடீஸ்வரர் கோயில் - 2
Table of Contents > NEXT >
வழக்கறுத்தீஸ்வரர் கோயில்