|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
சௌனகேசம்
இறைவர் திருப்பெயர் : சௌனகேசர்
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : சௌனக முனிவர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- சௌனக முனிவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரத்தில் தானப்ப நாய்க்கர் தெருவில் உள்ளது.
|