சிவாஸ்தானம்
பிரமபுரீஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: பிரமபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: பிரமன்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பிரமனின் சிவ வழிபாட்டை ஏற்று இறைவன் உமாதேவியுடன் காட்சிதந்தருளிய தலம்.
  • பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டார். ஆதலின் இவ்விடம் சிவாஸ்தானம் என்று பெயர் பெற்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - சின்ன காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தேனம்பாக்கம் பகுதியில் இக்கோயில் உள்ளது.

< PREV <
புண்ணீயகோடீசம்
Table of Contents > NEXT >
மணிகண்டீசம்