|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
சித்தீசம்
இறைவர் திருப்பெயர் : சித்தீசர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் : சித்த தீர்த்தம்.
வழிபட்டோர் : சித்தர்கள்.

தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- சித்தர்கள் அட்டமாசித்திகைளைப் பெறுவதற்காகச் வழிபட்டத் தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம், காமராசர் வீதியில், மஞ்சள் நீர்க்கால்வாயினை யொட்டி சாலையோரத்திலேயே உள்ளது.
|