செவ்வந்தீசம்

 
இறைவர் திருப்பெயர்		: செவ்வந்தீசர் 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: வாயு பகவான். 

sevvanthIsam temple sevvanthIsam thala thIrththam

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • வாயு பகவான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து செவ்வந்தி மலர்கள் கொண்டு வழிபட்டு, நறுமணம் வாய்க்கப்பெற்றான் என்பது தல வரலாறு. ஆதலின் இஃது செவ்வந்தீச்சரம் என்றும் பெயர்பெற்றது.

  • இது ஏகதள விமான அமைப்புடைய கோயிலாகும்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள அரசு விதைப் பண்ணை வளாகத்தில் கோயில் உள்ளது.

< PREV <
இராமேசம்-இலட்சுமீசம்
Table of Contents > NEXT >
பருத்தீசம்