திருஞானசம்பந்தர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: 
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருமால் சிவசாரூபம் பெற வேண்டி தவம் இருந்தார். இறைவன் தோன்றி "திருஞானசம்பந்தர் பாடலைக் கேட்டு அந்நிலையை அடையுமாறும், அதுவரை இங்கு அமர்ந்து இருக்குமாறு" பணித்தார். அதன்படியே திருஞானசம்பந்தர் காஞ்சிக்கு வந்தபோது, இவ்வழியாக வந்தாரென்றும், அவர் திருமேற்றளிநாதரை பார்த்து இங்குநின்று பதிகம் (நம் தவக்குறைவினால் இப்பதிகம் நமக்குக் கிடைத்தில) பாடினார் என்றும், அதனைக் கேட்டுத் திருமால் சிவசாரூபம் பெற்றதாவும் காஞ்சிபுராணம் கூறுகின்றது.

  • சம்பந்தர் நின்ற கோலத்தில் கைகளைக் குவித்து திருமேற்றளிநாதரை பார்த்து வணங்கும் நிலையில் உள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் உள்ளது.

< PREV <
கற்கீசம்-இலட்சுமீசம்
Table of Contents > NEXT >
உற்றுக்கேட்ட முத்தீசர்கோயில்