ரோமசரேசம்
(ரோமசேசம்)

இறைவர் திருப்பெயர்		: ரோமசரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: ரோமச முனிவர்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மிகவும் பழமையான திருக்கோயில்.
  • முன்னொரு காலத்தில் இது பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும்; தற்போது மூலவர் - ரோமசரேசுவரர் மட்டுமே சிவலிங்க மூர்த்தமாக உள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - மாமல்லன்நகர், சத்யா நகர் - பெரியார் நகர் இவைகளைக் கடந்து, இரயில்வே லைனையும் கடந்து சென்று இக்கோயிலை அடையலாம்.

< PREV <
முத்தீசம்
Table of Contents > NEXT >
கௌசிகீசம்