ரேணுகேச்சரம்

rENukEchcharam
 
இறைவர் திருப்பெயர்		: ரேணுகேசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: ரேணுகாதேவி. 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பரசுராமரை இழந்த ரேணுகாதேவி, காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு உலகுக்கு ஒரு தெய்வமாக ஆனாள் என்பது வரலாறாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இக்கோயில் காஞ்சிக்கு அருகிலுள்ள திருமால்பூரையடுத்துள்ள பள்ளூர் என்னும் கிராமத்தில் உள்ளது.

< PREV <
பரசுராமேச்சரம்
Table of Contents > NEXT >
லகுளீசம்