பருத்தீசம்
பரிதீசர் - பரிதிக்குளம் - பருத்திக்குளம்

 
இறைவர் திருப்பெயர்		: பரிதீசர், பருத்தீசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: சூரியன். 
paruththIsam temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும்.
  • தற்போது பருத்திக்குளம் என்று வழங்குகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பஞ்சுபேட்டை பெரிய தெருவிலிருந்து (செவ்வந்தீசத்தை கடந்து) சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கருகில் உள்ள பருத்திக்குளத்தின் கரையில் இச்சிவலிங்கம் உள்ளது.

< PREV <
செவ்வந்தீசம்
Table of Contents > NEXT >
சந்திரேசம்