|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
பார்க்கவேசம் (சப்த ஸ்தானத் தலம்-6)
இறைவர் திருப்பெயர் : பார்க்கவேசுவரர், பார்க்கீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : பிருகு முனிவர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- இத்தலம் சப்த ஸ்தானத் தலங்களுள் ஆறாவது தலமாகும்.
- பிருகு முனிவர் வழிபட்ட தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், அரசு நகரைக் கடந்து சற்று சென்றால் கோயிலை அடையலாம்.
|