|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
நல்லகம்பம்
இறைவர் திருப்பெயர் : நல்லகம்பர் (சிவலிங்கமூர்த்தம்)
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : உருத்திரர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- உருத்திரரால் வழிபடப்பட்ட மூர்த்தி.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - திருவேகம்ப உள்பிரகாரத்தில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதிக்கு அருகில் சற்று உள்ளடங்கியுள்ளது.
|