நகரீசம் - 2
(மேட்டுத் தெரு திருக்கோயில்)

இறைவர் திருப்பெயர்		: நகரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • மூலவர் அழகான சிவலிங்கத் திருமேனி.
  • மூலவருக்கு வெளியில் வலதுபுறம் ஒரு சிவலிங்கமும் அதன் எதில் நந்தியும் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - மேட்டுத்தெரு பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ளது.

< PREV <
நகரீசம் - 1
Table of Contents > NEXT >
ருத்ரகோடீஸ்வரர் கோயில் - 1