நாகலிங்கேசம்
(ஏகம்பம்)

இறைவர் திருப்பெயர்		: நாகலிங்கேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • இக்கோயிலில் கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகசுவாமி சந்நிதிக்கு அருகில் நாகலிங்கம் என்ற திருப்பெயரில் சிவலிங்க மூர்த்தம் ஒன்று உள்ளது. மாவடி பிரகாரத்தில் சிவலிங்கத் திருமேனிகள் வரிசையின் தொடக்கத்தில் நந்தியும் அதனின் உள்புறமாக முதலிலேயே சிவலிங்கத்துடன்கூடி நாகப்பிரதிஷ்டையும் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயிலில் கருவறைப் பிரகாரத்தில் உள்ளது.

< PREV <
முத்தீசம்
Table of Contents > NEXT >
நூற்றெட்டு சிவலிங்கம்