முத்தீசம்
முத்தீஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர் 		: முத்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் 		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: வாமதேவர்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கயிலையில் சிவபெருமான் வாமதேவ முனிவருக்கு கொடுத்தருளிய சிவலிங்கத்தை வாமதேவர் காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
சந்திரேசம்
Table of Contents > NEXT >
ரோமசரேசம்