முத்தீசம்
(முத்தீசர் திருக்கோவில்)

muththIsar temple
 
இறைவர் திருப்பெயர்		: முத்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பெரிய பருத்த பாணத்துடன் உள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் கிருஷ்ணராயர் தெருவில் (வழியாக) சென்று இத்தலத்தை அடையலாம்.

< PREV <
முக்தேச்வரர் கோயில்
Table of Contents > NEXT >
நாகலிங்கேசம்