முக்தேச்வரர் திருக்கோவில்

mukthEchwarar temple
 
இறைவர் திருப்பெயர்		: முக்தேச்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • இக்கோயில் கற்றளி; நந்திவர்ம பல்லவன் காலத்தியது.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி.
  • கல்வெட்டில் இத்தலம் "தர்ம மஹாதேவீச்சரம்" என்றும், "மணிகேஸ்வரம்" என்றும் குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் கீழராஜ வீதியிலுள்ள மச்சேசத்திற்கு எதிர்புறத்தில் சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது.

< PREV <
மெய்கண்டீசம்
Table of Contents > NEXT >
முத்தீசம்