முக்காலஞானேசம்
திரிகாலஞானேஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்		: முக்காலஞானேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: முனிவர்கள் சிலர்.

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • முனிவர்கள் சிலர், முக்காலத்தையும் உணர்ந்தறியும் ஞானத்தைப் பெறும்பொருட்டு, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றிய தலம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தினுள்ளே இக்கோயில் உள்ளது.

< PREV <
எமதருமலிங்கேசம்
Table of Contents > NEXT >
மதங்கீஸ்வரர்கோயில்