மெய்கண்டீசம்
மெய்கண்டீஸ்வரர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: மெய்கண்டீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • தொண்டைமண்டலாதீனத் திருமடத்தில் உள்ள இக்கோயில் வலம் வரும் வகையில் உள்ளது.
  • இறைவர் - மெய்கண்டீஸ்வரர் சிவலிங்கத் திருமேனி.
  • இவ்வாதீனம் மெய்கண்டாரின் சந்தான பீடம் என்று விளங்குகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரியகாஞ்சிபுரம் நிமந்தகாரத் தெருவில் உள்ள தொண்டை மண்டலாதீனத் திருமடாலயத்தில் உள்ள கோயிலாகும்.

< PREV <
மகாருத்ரேசம்
Table of Contents > NEXT >
முக்தேச்வரர் கோயில்