|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
மார்க்கண்டேசம் (ஏகம்பம்)
இறைவர் திருப்பெயர் : மார்க்கண்டேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : மார்க்கண்டேயர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெற்றுள்ளது.
- இம்மூர்த்தி மார்க்கண்டேயர் வழிபட்ட மூர்த்தியாவார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயிலில் மத்தளமாதவேசத்திற்கு அருகில் உள்ளது.
|