மண்டலேஸ்வரர் திருக்கோயில்

manDalEswarar temple
 
இறைவர் திருப்பெயர்		: மண்டலேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • மூலவர் - சிவலிங்க மூர்த்தி.
  • இக்கோயிலில் விநாயகர், ஐயப்பன், மூலதுர்க்கை சந்நிதிகளும் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரத்தில் ஸ்ரீ நாராயண சேவாசிரமத்தின் எதிரில், ஆசிரம வளாகத்தில் உள்ளது இக்கோயில்.

< PREV <
கணிகண்டீசம்
Table of Contents > NEXT >
நகரீசம் - 1