|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
மாண்டகன்னீசம்
இறைவர் திருப்பெயர் : மாண்டுகன்னீஸ்வரர், மாண்டகன்னீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் : ஐயரம்பையர் தீர்த்தம்.
வழிபட்டோர் : மாண்டகன்னி முனிவர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
மாண்டகன்னி முனிவர் காஞ்சியில் தம் பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தேவமகளிர் ஐவருடனும் இம்மண்ணுலகில் போகத்தை நன்கு அனுபவித்து, அதன்பின்பு வெறுப்புற்று, இறுதியில் முத்திப்பேற்றை அடைந்தார் என்பது தல வரலாறு.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயண சேவாசிரமத்திற்கு அருகிலுள்ள மாண்டுகன்னீஸ்வரர் கோயில் தெருவில், ஒக்கப்பிறந்தான் குளக்கரையின் கீழ்புறத்தில் இக்கோயில் உள்ளது.
|