|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
மங்களேசம்
இறைவர் திருப்பெயர் : மங்களேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
வழிபட்டோர் : மங்களை.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- மங்களத் தீர்த்தத்தின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
- காமாட்சி தேவியின் தோழியான 'மங்களை' என்பவள் வழிபட்ட தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரியகாஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் - நகரப் பேருந்து நிறுத்தத்தருகே மங்கள தீர்த்தமும்,
கோயிலும் உள்ளது.
|