|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
மாகாளேசம்
இறைவர் திருப்பெயர் : மாகாளேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : மாகாளன் என்னும் பாம்பு.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
காளஹஸ்தியில் மாகாளன் என்னும் பாம்பு வீடு பேற்றையடைய வேண்டி வழிபட்டுக்கொண்டிருந்தது. இறைவன் பணித்தமையால், அப்பாம்பு காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, மீண்டும் காளஹஸ்தியை அடைந்து வீடு பேற்றையடைந்தது என்பது தல வரலாறாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் அருகில் உள்ளது.
|