மகாருத்ரேசம்
மகா ருத்ரேஸ்வரர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: மகா ருத்ரேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
mahArudrEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • மூலவர் - மகா ருத்தேஸ்வரர்; சிவலிங்கத் திருமேனி. கோஷ்ட மூர்த்தங்கள் தவிர, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சண்டேசுவரர், பைரவர் சந்நிதிகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் மாதனம்பாளையத் தெருவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
லிங்கபேசம் - (மாகாளேசம்)
Table of Contents > NEXT >
மெய்கண்டீசம்