மதங்கீஸ்வரர் திருக்கோயில்

madhangkIswarar temple
 
இறைவர் திருப்பெயர்		: மதங்கீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: மதங்க முனிவர். 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று தல வரலாறு சொல்லப்படுகிறது.

  • கோயில் கற்றளி அமைப்பு; நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான திருக்கோயில் கோயில்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - மதங்கீஸ்வரர் கோயில், பெரிய காஞ்சிபுரத்தில் நத்தானியல் மருத்துவமனை வளாகத்தை அடுத்துள்ளது.

< PREV <
முக்கால ஞானேசம்
Table of Contents > NEXT >
ஐராவதேசம்