மச்சேசம்
மச்சேஸ்வரர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: மச்சேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால் (மச்சாவதாரத்தில்). 
machchEsam entrance 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருமால் மச்ச(மீன்) அவதாரத்தில் வழிபட்ட தலம். ஆதலின் இது மச்சேசம் எனப்பட்டது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - கீழ ராஜவீதியில் இக்கோயில் உள்ளது.

< PREV <
பாண்டவேசம்
Table of Contents > NEXT >
அபிராமேசம்