|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
லிங்கபேசம் (ஏகம்பம்)
இறைவர் திருப்பெயர் : லிங்கபேசர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெற்றுள்ளது.
- தனியாக சிவலிங்க மூர்த்தம் மட்டும் உள்ளது. இது லிங்கபேசம் என்று வழங்கப்பட்டது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் யானை கட்டும் இடத்திற்கு அருகில் உள்ளது. |