லிங்கபேசம்
(காமக்கோட்டம்)

இறைவர் திருப்பெயர்		: லிங்கபேசர்
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • இச்சந்நிதி தற்போது விசுவநாதர் கோயில் என்று வழங்குகிறது. இது பண்டைநாளில் லிங்கபேசம் என்று விளங்கியதாக தெரிகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக உள்ளது.

< PREV <
காளத்திநாதம்
Table of Contents > NEXT >
லிங்கபேசம் - (கச்சபேசம்)