|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
கௌசிகீசம்
இறைவர் திருப்பெயர் : கௌசிகீசர், சொக்கீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : கௌசிகி.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- பார்வதிதேவியின் திருமேனியிலிருந்து உதித்த கௌசிகி என்பவள் அன்பினால் வழிபட்ட தலம்.
- சோழர் காலத்திய கற்கோயில்.
- கோயிலில் தலவரலாற்றுச் சிற்பங்கள் நிறைய உள்ளன.
- கோப்பரகேசரிவர்மன் காலதிய கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் கிடைத்துள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில், ஸ்ரீ காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒட்டினாற்போல்
இக்கோயில் உள்ளது.
|