|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
கௌதமேசம் (சப்த ஸ்தானத் தலம்-7)
இறைவர் திருப்பெயர் : கௌதமேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : கௌதம முனிவர்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- சப்த ஸ்தானத் தலங்களில் இது ஏழாவது தலமாகும்.
- மூலவர் - பாணம் மட்டுமே உள்ளது; ஆவுடையார் தனியே பக்கத்தில் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - கீரைமண்டபம் வழியாக உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
|