கற்கீசம் இலட்சுமீசம்

 
இறைவர் திருப்பெயர்		: கல்கீசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: திருமால், மகாலட்சுமி ஆகியோர். 

kaRkIsam lakshmIsam

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கொடியவர்களை அழிப்பதற்காக யுகாந்திர காலத்தில் திருமால் கற்கியாகத் தோன்றி, காஞ்சிக்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு எண்ணற்ற வரங்களைப் பெற்றார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - பிள்ளையார்பாளையம் கிருஷ்ணராயர் தெருவில் சென்று வயல்வெளியில் அமைந்துள்ள இக்கோயிலை அடையலாம்.

< PREV <
சௌனகேசம்
Table of Contents > NEXT >
திருஞானசம்பந்தர்கோயில்