காமேஸ்வரம்

 
இறைவர் திருப்பெயர்		: காமேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: காமன் - மன்மதன். 
kAmEswarar temple 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மன்மதன் வழிபட்டு, எண்ணிய வரங்களைப் பெற்றான்.
  • இங்கு தானம் வாங்குவோர், காமனை நினைந்து வாங்கினால், ஆசையால் வாங்கும் குற்றத்தினின்றும் நீங்கப்பெறுவர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - காமேஸ்வரம், சர்வ தீர்த்தக் கரையில் உள்ள கோயில்.

< PREV <
வராகேசம்
Table of Contents > NEXT >
தீர்த்தேஸ்வரம்