|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
கள்ளக்கம்பம்
இறைவர் திருப்பெயர் : மாயவனீசர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : மாயவன்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- உலகை மயக்க விரும்பி மாயவன் பூசித்தமையால் இஃது கள்ளக்கம்பம் என்றாயிற்று.
- இவரை வழிபடுவோர் கொடிய வினைமயக்கத்துள் அகப்படார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - திருவேகம்பத்தில் உள்பிரகாரத்தில் மத்தளமாதவேசத்திற்க அருகில் சிறிய தனி மண்டபத்தில் இச்சிவலிங்க
மூர்த்தம் உள்ளது.
|