காளத்தி நாதம்
(காளத்தீஸ்வரர் கோயில்)

kAlaththinAtham temple
 
இறைவர் திருப்பெயர்		: காளத்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: வில்வம். 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • மூலவர் - சிவலிங்க மூர்த்தம்; எதிரில் நந்தி பலி பீடம் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - திருமேற்றளி தெருவிலுள்ள உற்றுக்கேட்ட முத்தீசர் கோயிலுக்கு அருகில் செல்லும் வழியே சென்று இக்கோயிலை அடையலாம்.

< PREV <
ஏகாம்பரநாதம்
Table of Contents > NEXT >
லிங்கபேசம் - (காமகோட்டம்)