கடகேசம்
கடகேஸ்வரர் கோயில்

kaDakEsam temple
 
இறைவர் திருப்பெயர்		: கடகேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: அம்பிகை. 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கங்கணேசத்தில் பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்ட அம்பிகை, மற்றுமோர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, கடகம் அணிந்து கொண்டாள். அதுவே 'கடகேசம்' எனப்பட்டது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் கடகேசம் கோயில் உள்ளது.

< PREV <
கங்கணேசம்
Table of Contents > NEXT >
விண்டுவீசம்