இறவாத்தானம்

 
இறைவர் திருப்பெயர்		: இறவாதீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: மார்க்கண்டேயர், சுவேதன். 
iRavAththAnam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகர் வந்து பெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இறவாத்தானம், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருக்கோடியில் உள்ளது.

< PREV <
பிறவாத்தானம்
Table of Contents > NEXT >
மகாலிங்கேசம்