இராமநாதேசம்

rAmanAthar temple
 
இறைவர் திருப்பெயர்		: இராமநாதர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: இராமன். 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மூலவர் - சிவலிங்க மூர்த்தம்.
  • இராவணனை அழித்த இராமபிரான் அப்பாவந் தீர சேதுவில் சிவலிங்க வழிபாடாற்றி, பின்னர் காஞ்சி நகரை அடைந்து இராமநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுச் சென்றார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிலிருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் தொடக்கத்திலேயே கோயில் அமைந்துள்ளது.

< PREV <
மங்களேசம்
Table of Contents > NEXT >
வெள்ளக்கம்பம்