கருடேசம்
முத்தீஸ்வரர் திருக்கோயில்

 
இறைவர் திருப்பெயர்		: முத்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: கருடன், திருக்குறிப்புத் தொண்ட நாயனார். 
garutEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • கருடன் இவ்விறைவனை வழிபட்டு, தன்னை வருத்திய சத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை அழிக்கும் வரத்தைப் பெற்றதாக சொல்லப்படுகிறது.

  • கருடன் வழிபட்ட கருடேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார்.
  • கருடன் வழிபட்டதால் இத்தலம் கருடேசம் எனவும் வழங்குகிறது.
  • திருக்குறிப்புத் தொண்டர் முத்திபேறடைந்த பெரும்பதி.
  • சிவனடியாரைப்போல் வந்த இறைவனின் ஆடையை திருக்குறிப்புத் தொண்டர் துவைத்த திருக்குளம் கோயிலுள் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்தில் - ஆடிசன்பேட்டை - காந்திரோடில் இக்கோயில் உள்ளது.

< PREV <
ஆதீபிதேசம்
Table of Contents > NEXT >
பணாதரேசம்