|
Home > Temples of India > kAnychipuram thalangkaL
கங்கணேசம் பாதாளீஸ்வரர் கோயில்
இறைவர் திருப்பெயர் : பாதாளீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : அம்பிகை.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
-
அம்பிகை சிவபெருமானை வழிபட வேண்டி, காஞ்சியை அடைந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, அவ்விறைவனை வழிபட்டு, பொன்னாலான காப்புநாணை அணிந்து கொண்டார். அதுவே கங்கணேசம் எனப் பெயர் பெற்றது.
- சந்நிதி சற்று பாதாளத்தில் உள்ளதால், மக்கள் இதனை பாதாளீஸ்வரர் என்று வழங்குகின்றனர்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - கங்கணேசம், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் உள்ளது.
|