எமதருமலிங்கேசம்
(எமதரும லிங்கேசுவரர் கோயில்)

 
இறைவர் திருப்பெயர்		: எமதரும லிங்கேசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: எமன். 
emadharumalingkEsam 

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இங்கே எமதர்மர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மகிழ்ந்த இறைவன் எமதருமனுக்கு காட்சி தந்து, தென்றிசைக்கு கடவுளாகும் காவலையும் தந்து, அத்துடன் "தம்மை வணங்கும் அடியார்களையும் தண்டிக்கலாகாது" என பணித்தார் என்பது வரலாறு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - எமதரும லிங்கேசம் காயாரோகணத்தின் அருகில் / தாயார் குளத்தின் மேற்குக் கரையில் உள்ளது.

< PREV <
பணாமணீசம்
Table of Contents > NEXT >
முக்கால ஞானேசம்