ஏகாம்பரநாதம்
(பிள்ளையார்பாளையம்)

 
இறைவர் திருப்பெயர்		: ஏகாம்பரநாதர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: சிவஞான சுவாமிகள் (கச்சியப்பரின் குரு), கச்சியப்பர். 
eAkAmparanAtham

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
  • திருவாவடுதுறை ஆதீன கிளை மடாலயத்தில் உள்ள தனிக் கோயிலே ஏகாம்பரம் என்ற பெயரில் விளங்குகிறது. இங்குள்ள சிவலிங்க மூர்த்தம் சிவஞான சுவாமிகள் வழிபட்ட மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம், புதுப்பாளையத் தெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடாலயத்தில் உள்ள தனிக் கோயிலாகும்.

< PREV <
தரும / யோக / ஞான சித்தீசம்
Table of Contents > NEXT >
காளத்திநாதம்