அறம் வளர்த்தீஸ்வரர் திருக்கோயில்

 
இறைவர் திருப்பெயர்		: அறம்வளர்த்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  

தல வரலாறு

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
  • அறம் வளர்த்தீஸ்வரர் என்பது மருவி மக்களிடையே வளத்தீஸ்வரர் என்று வழங்குகிறது.
  • மூலவர் - அழகான சிவலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார்.

aRamvaLarthIswarar temple entrance aRamvaLarthIswarar temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இக்கோயில் கீரைமண்டபத்தினருகே செல்லும் வளத்தீஸ்வரர் கோயில் தெருவின் கோடியில் உள்ளது.

< PREV <
ஆனந்தருத்ரேசம்
Table of Contents > NEXT >
சிதம்பரேசர் கோயில்