ஆனந்த ருத்ரேசம்
ஆனந்த ருத்ரேசர் திருக்கோவில்

 
இறைவர் திருப்பெயர்		: ஆனந்த ருத்ரேசர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
Ananda rudrEsam

தல வரலாறு

  • மூலவர் சிவலிங்க மூர்த்தம்.
  • வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், வீரபாகு, பைரவர் முதலிய சந்திகளும் உள்ளன.
  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் சேர்மன் சாமிநாத முதலியார் தெருவில் கோயில் உள்ளது.

< PREV <
அகத்தீசுவரர் கோயில்
Table of Contents > NEXT >
அறம்வளர்த்தீஸ்வரர் கோயில்